preloader

Digitall India

டிஜிட்ஆல் (DIGIT-ALL) அமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் புதிய மாற்றங்களையும் பயன்களையும் தொழில்வணிக வளர்ச்சிக்கும் தனிமனித மேம்பாட்டிற்கும் வழங்கும் நோக்கில் முன்னால் குடியரசு தலைவர் மேதகு டாக்டர் APJ அப்துல்கலாம் அவர்களால் 18-7-2015 அன்று துவக்கப்பெற்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசனால் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது டிஜிட்ஆல் எல்லைகள் இன்றி நாடெங்கிலும் ஏன் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கான டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயிற்றுவிக்கும் அமைப்பாக பரிணாமம் எடுத்துள்ளது.

Visit : https://digitallindia.org/